சனி, 23 ஏப்ரல், 2011

படைப்புகள் எனது வீண் வேலை,,,

நன்பர்களுக்கு வனக்கம்.நான் எனது செல்போனில் எடுத்த போட்டோக்களை இத்துடன் இனைத்துள்ளேன். இந்த போட்டோக்களை பார்த்து யாரும் என்னை திட்டக்கூடாது. நான் ஒன்ரும் போட்டோகிராபர் இல்லை. இருந்தும் சில போட்டோ நன்ராக இருந்ததால் இதில் இனைத்துள்ளேன். பார்த்து தங்களின் கருத்துக்களை சொல்லுங்கள்.

வியாழன், 24 மார்ச், 2011

சட்டத்தை மதிக்காத போலீஸ் !!!

நண்பர்களூகு வணக்கம். இன்று காலை திருமணத்திற்கு செல்ல காங்கயம் வ்ரை இரு சக்கர வாகனத்தில் சென்றேன். அப்போது செல்லும் வழியில் போலிஸ் இரு ச்க்கர வாகனத்தை பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். என் முன்னால் சென்ற நண்பர் செல்போனில் பேசிய ப்டி வாகனத்தை ஒட்டியதால் பிடித்து விசாரனை செய்தனர். நான் திருமணத்திரிக்கு சென்றூ விட்டு திரூம்பு போது ஒரு நண்பர் செல்போனில் பேசிய ப்டி வாகனதில் சென்றார்.அவரின் பின்னால் போலிஸ் டிரஸ் அணீந்த ஒருவர் அமர்நது இருந்தார்.சுமார் முன்று கிலோ மீட்டர் தூராம் செல்போனில் பேசிய ப்டியே வாகனத்தை மிகவும் நெருக்கடியான ரெயில் நிலைய ரோட்டில் சென்றார்.செல்போனில் பேசிய ப்டி செல்வதை போட்டோ எடுத்து இத்துடன் இனைத்துள்ளேன்.

சட்டத்தை மதிக்க வேண்டிய போலிஸ்ஸே மதிக்கவில்லை என்றால் பொதுமக்கள் எப்படி ம்திப்பார்கள். நண்பர்களூகு வணக்கம். இன்று காலை திருமணத்திற்கு செல்ல காங்கயம் வ்ரை இரு சக்கர வாகனத்தில் சென்றேன். அப்போது செல்லும் வழியில் போலிஸ் இரு ச்க்கர வாகனத்தை பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். என் முன்னால் சென்ற நண்பர் செல்போனில் பேசிய ப்டி வாகனத்தை ஒட்டியதால் பிடித்து விசாரனை செய்தனர். நான் திருமணத்திரிக்கு சென்றூ விட்டு திரூம்பு போது ஒரு நண்பர் செல்போனில் பேசிய ப்டி வாகனதில் சென்றார்.அவரின் பின்னால் போலிஸ் டிரஸ் அணீந்த ஒருவர் அமர்நது இருந்தார்.சுமார் முன்று கிலோ மீட்டர் தூராம் செல்போனில் பேசிய ப்டியே வாகனத்தை மிகவும் நெருக்கடியான ரெயில் நிலைய ரோட்டில் சென்றார்.செல்போனில் பேசிய ப்டி செல்வதை போட்டோ எடுத்து இத்துடன் இனைத்துள்ளேன்.

சட்டத்தை மதிக்க வேண்டிய போலிஸ்ஸே மதிக்கவில்லை என்றால் பொதுமக்கள் எப்படி ம்திப்பார்கள்.

சனி, 12 பிப்ரவரி, 2011

அனுபவம்.

இனிய நன்பர்கலுக்கு வனக்கம். அனைவருக்கும் என் இனிய குடியரசுதின வாழ்த்துக்கள். இது தான் என் புதிய பதிவு,மற்றூம் முதல் பதிவு. எனவே தங்களீன் மேலான ஆதரவையும் நட்பையும் எதிர்பார்க்கிறேன். என் முத்ல் பதிவே எனது அனுபவத்தை வெளிய கொண்டு வருவதுதான். தமிழகத்தில் மஞ்சளுக்கு பெயர் போன இடம் இரோடு. இரோடு பேருந்து நிலையத்திலுருந்து தினசரி சுமார் ஆயிரம் முரை பேருந்துகள் சென்றூ வருகின்ரன.

அப்படிப்பட்ட பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்த்மான இரு சக்கரவாகன நிருத்தம் இடம் உள்ளது. இந்த இடத்தை ஏலம் முரையில் குத்தகைகு விடப்படுகிறது.ஏலம் எடுத்தவர் குரிப்பிட்ட ஆண்டுகளுக்கு நிர்வகிக்க உரிமை வழங்கப்படுகிரது. அங்கு இருசக்கர வாகனம் நிருத்துவதர்க்கு 2 ருபாய் ஒரு நாள் வாடகையாக வசூலிக்கவேண்டும் என்று நகராட்சியால் உத்திரவிடப்படுகிறது. ஆனால் குத்தகைக்கு எடுத்தவர் 5 ரூபாய் வசூலிக்கிறார். அதை பறறீ கேட்டால் சரியான பதில் சொல்வதில்லை.இதற்கு சரியான் தீர்வு என்ன? இனிய நன்பர்கலுக்கு வனக்கம். அனைவருக்கும் என் இனிய குடியரசுதின வாழ்த்துக்கள். இது தான் என் புதிய பதிவு,மற்றூம் முதல் பதிவு. எனவே தங்களீன் மேலான ஆதரவையும் நட்பையும் எதிர்பார்க்கிறேன். என் முத்ல் பதிவே எனது அனுபவத்தை வெளிய கொண்டு வருவதுதான். தமிழகத்தில் மஞ்சளுக்கு பெயர் போன இடம் இரோடு. இரோடு பேருந்து நிலையத்திலுருந்து தினசரி சுமார் ஆயிரம் முரை பேருந்துகள் சென்றூ வருகின்ரன.

அப்படிப்பட்ட பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்த்மான இரு சக்கரவாகன நிருத்தம் இடம் உள்ளது. இந்த இடத்தை ஏலம் முரையில் குத்தகைகு விடப்படுகிறது.ஏலம் எடுத்தவர் குரிப்பிட்ட ஆண்டுகளுக்கு நிர்வகிக்க உரிமை வழங்கப்படுகிரது. அங்கு இருசக்கர வாகனம் நிருத்துவதர்க்கு 2 ருபாய் ஒரு நாள் வாடகையாக வசூலிக்கவேண்டும் என்று நகராட்சியால் உத்திரவிடப்படுகிறது. ஆனால் குத்தகைக்கு எடுத்தவர் 5 ரூபாய் வசூலிக்கிறார். அதை பறறீ கேட்டால் சரியான பதில் சொல்வதில்லை.இதற்கு சரியான் தீர்வு என்ன?

புதன், 15 டிசம்பர், 2010

இனிய நண்பர்களுக்கு,

வணக்கம்.

நமது ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக சென்ற ஆண்டு பதிவர்கள் வாசகர்கள் கலந்து கொண்ட சங்கமம் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தியதை அறிந்திருப்பீர்கள் .

இந்த ஆண்டும் வருகின்ற டிசம்பர்-26ம் தேதி ஈரோட்டில் சங்கமம்-2010 நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்திட திட்டமிட்டு வருகிறோம்.

ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் பதிவர்கள், ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்து வெளியூர், வெளிநாடுகளில் வசிக்கும் பதிவர்கள் தங்களை ஈரோடு தமிழ் வலைப்பதிர்வகள் குழுமத்தில் இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

குழும உறுப்பினர்களிடையேயான தகவல், கருத்து பரிமாற்றங்களுக்காக ”ஈரோடு தமிழ்” என்ற மின் மடல் குழுமம் இயங்கிவருகிறது.

இது வரை தங்கள் வலைப்பக்கத்தை, மின்னஞ்சல் முகவரியை குழுமத்தில், இணைக்காத பதிவர்கள் erodetamizh@gmail.com என்ற மின்மடல் முகவரிக்கு தங்கள் வலைப்பூவின் முகவரி , மின்னஞ்சல் முகவரி மற்றும் தங்களைப் பற்றிய விபரங்களை அனுப்ப வேண்டுகிறோம்.

முக்கியமாக,
நிகழ்ச்சி குறித்து தங்கள் வலைப்பக்கங்களில் எழுத அன்போடு வேண்டுகிறோம், நட்பில் இருக்கும் பதிவர்களோடு தொடர்பு கொண்டு நிகழ்ச்சிக்கு அவர்களின் வருகையை உறுதிப்படுத்திடவும் வேண்டுகிறோம்.

நிகழ்ச்சி காலை 11 மணிக்கு ஆரம்பித்து, மாலை 5 மணி அளவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாலை 6 .00 மணிக்கு வலைப்பக்கம் எழுதுவது குறித்த பதிவர்கள் அல்லாதோருக்கு, வலைப்பக்கம் துவங்குவது குறித்த பயிற்சி வகுப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் இடம், நிகழ்ச்சி நிரல் மற்றும் அனைத்து விபரங்களும் அடுத்த சில நாட்களில் தெரிவிக்கப்படும்.

நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திட உங்கள் ஒத்துழைப்பைத் தொடர்ந்து நாடுகிறோம்!

நன்றி
சதீஸ்குமார்(வசூல்ராஜா) இனிய நண்பர்களுக்கு,

சதீஸ்குமார்(வசூல்ராஜா)